எண்கள் தமிழில்
Numbers in Tamil
by Mia Bowen
Copyright © 2014. All Rights Reserved
|
|
௧, ௨, ௩, ௪, ௫, ௬
௭, ௮, ௯, ௰, ௧௧, ௧௨.
|
1, 2, 3, 4, 5, 6,
7, 8, 9, 10, 11, 12.
|
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு,
ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு.
|
one, two, three, four, five, six,
seven, eight, nine, ten, eleven, twelve.
|
|
ஒரு டென்னிஸ் பந்து
one tennis ball
|
|
இரண்டு கேரட்டுகள்
two carrots
|
|
மூன்று ராஸ்ப் பெர்ரிகள்
three raspberries
|
|
நான்கு ஆரஞ்சு நிறப் பூக்கள்
four orange flowers
|
|
ஐந்து வாழைப்பழங்கள்
five bananas
|
|
ஆறு கடல் சிப்பிகள்
six seashells
|
|
ஏழு இலைகள்
seven leaves
|
|
எட்டு எறும்புகள்
eight ants
|
|
ஒன்பது தக்காளிகள்
nine tomatoes
|
|
பத்து ஸ்டார் மீன்கள்
ten starfish
|
|
பதினொரு புத்தகங்கள்
eleven books
|
|
வண்ணம் கொண்ட பன்னிரண்டு பென்சில்கள்
twelve coloured pencils
|
|
இங்கு எத்தனை எலுமிச்சைகள் உள்ளன?
இங்கு ஐந்து எலுமிச்சைகள் உள்ளன.
|
How many lemons are there?
There are five lemons.
|
|
இங்கு எத்தனை ஆப்பிள்பழங்கள் உள்ளன?
இங்கு ஒரே ஒரு ஆப்பிள்பழம் உள்ளது.
எவ்வளவு ருசி!
|
How many apples are there?
There is only one apple.
How delicious!
|
|
|