நிறங்கள் தமிழில்
Colours in Tamil
by Mia Bowen
Copyright © 2014. All Rights Reserved
|
|
மஞ்சள் .
ஆரஞ்சு .
இளஞ்சிவப்பு .
சிவப்பு .
ஊதா .
பச்சை
|
yellow ... orange ... pink ... red ... purple ... green
blue ... brown ... grey ... black ... white
|
நீலம் .
பழுப்பு .
இளம் கறுப்பு .
கறுப்பு .
வெண்மை
|
|
|
இந்த வாழைப்பழம் மஞ்சள் நிறமானது.
This banana is yellow.
|
|
இந்தப் பூ ஆரஞ்சு நிறமானது.
எவ்வளவு அழகாக உள்ளது!
This flower is orange.
How beautiful!
|
|
புல் பச்சை நிறமானது.
The grass is green.
|
|
இந்த இலையும் கூட பச்சை நிறமானது.
This leaf is also green.
|
|
சிறுமி நீல நிற சாக்கட்டி கொண்டு வரைகிறாள்.
The girl is drawing with blue chalk.
|
இளங்கறுப்புப் பூனை எலியைத் தேடிக்கொண்டிருக்கிறது.
அது எங்கே போனது?
The grey cat is looking for the mouse.
Where has it gone?
|
|
|
சாக்லேட் கேக் பழுப்பு நிறமானது.
The chocolate cake is brown.
|
|
இந்த மீன்கள் கறுப்பு நிறமானவை.
These fish are black.
|
|
ராஸ்ப் பெர்ரிகள் மற்றும் தக்காளிகள் சிவப்பு நிறமானவை.
The raspberries and the tomatoes are red.
|
|
எனக்கு விருப்பமான ஜாக்கெட் இளஞ்சிவப்பு நிறமானது.
My favourite jacket is pink.
|
|
வெண்மையானது மற்றும் குளிர்கிறது.
ஹாஆஆ...
The snow is white and cold.
Brrr...
|
|
இந்த நட்சத்திர மீன் ஊதாநிறமானது.
This starfish is purple.
|
|
இந்த திராட்சைகளும் கூட ஊதா நிறமானது.
These grapes are also purple.
|
உனக்கு விருப்பமான நிறம் எது?
எனக்கு விருப்பமான நிறம் இளஞ்சிவப்பு.
What is your favourite colour?
My favourite colour is pink.
|
|
உனக்கு விருப்பமான நிறம் எது?
எனக்கு விருப்பமான நிறம் நீலம்.
What is your favourite colour?
My favourite colour is blue.
|
|
|
இந்தப் பூ என்ன நிறமானது?
அதிக இளஞ்சிவப்பு, அல்லது குறைவான ஊதா?
What colour is this flower?
Dark pink or light purple?
|
எனது கண்கள் என்ன நிறமானவை?
எனது கண்கள் நீலம், பச்சை மற்றும் இளம் கறுப்பு நிறமானது.
What colour are my eyes?
My eyes are blue, green and grey.
|
|
உன்னுடைய கண்கள் என்ன நிறமானவை?
What colour are your eyes?
|
|